தாய்ப் பாசம் ஈடு இணையற்றது அன்னையர் தினம் இதனை ஞாபகப்படுத்துகிறது!
நீயே ஒரு கவிதை - அம்மா
அம்மாவை பற்றி கவிதையா நிச்சயமாக முடியாது என்னால் காதலியை பற்றி எழுத ஒரு காகிதமும் சில பொய்களும் போதும்...! அம்மா நான் சொன்ன முதல் வார்த்தை.. எல்லோரும் சொல்லும் முதல் வார்த்தை... ..மா அம்மா நாங்கள் அன்றே சொன்ன முதல் கவிதை அம்மா..!
No comments:
Post a Comment