தனிமை இனிமையானது.....
பாசம் தாண்டி நேசம் கடந்த தோழியாய் நீ இருப்பாய் என்று என் இதயம் நினைத்தது,இங்கு தவறாகிப் போனதே...........................!
எனக்கு மட்டும் ஏன் தோழி......................கோரிக்கை மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன?????????
நட்பெனும் கவிதை நான் எழுதிய போதுபிரிவெனும் கவிதை உன்னால் வாசிக்கப்பட்டது...........
ஆயினும் மீண்டும் யாசிக்கிறேன்...............
History Repeats Again""சரித்திரம் என்றோ திரும்பும்"
இது நியதி...................அவ்வகையில் நீயும் என்றோ திரும்புவாய்............நம் நட்பும் மீண்டும் திரும்பும்.............என்ற தேடலுடன்கா....த்.....தி......ரு.......க்........கி.........றே..........ன்................
தனிமையில் நான்..............
No comments:
Post a Comment