அனைவருக்கும் அம்மா,அப்பா,உடன் பிறப்புகள் தவிர எங்கேயோ பிறந்து,தீடீரென வந்து வாழக்கையில் எல்லாமும் ஆனா கணவன்/மனைவி போல் எந்த ஓட்டும் உறவும் இல்லாத உயிரை கூட கொடுக்ககூடிய அளவிற்கான நட்பு மிகவும் மகத்தானது தானே!!!எல்லோருக்கும் ஒரு உயிர் தோழி/தோழன் இருப்பாங்க இல்லையா?ஒரு தோழி எல்லோருக்கும் கடைசி வரை என்றென்றும் நினைவில் இருப்பாங்க இல்லையா? நான் தேடிக் கொண்டிருக்கும் ஒரு தோழி Ms. XXX மட்டும் அவளை நான் ரொம்ப மிஸ் பண்றேன்.
எனக்கு நிறைய ப்ரண்ட்ஸ் அதுல கடவுள் எனக்கு குறைவில்லாமல் செய்துட்டார். எல்லாருமே என் நல விரும்பிகள் தான். எல்லோரதும் தாயின் பாலை போல பரிசுத்தமானது இதற்கு மேல் என் நட்பை பற்றி வர்ணிக்க வார்த்தை இல்லை. ஆனால் இன்றும் நான் தேடிக் கொண்டிருக்கும் ஒரு தோழி Ms. XXX மட்டும் அவளை நான் ரொம்ப மிஸ் பண்றேன்.
தோழன்
No comments:
Post a Comment