Wednesday, May 16, 2012

I miss you every day, my dearest sister



My sister & I are more like best friends than siblings. We can talk about everything & anything and usually do and it doesn’t matter if life becomes busy:)
I’ve often imagined that we’ve shared many lifetimes together and at each new beginning.


to be continued . . . .

Tuesday, May 15, 2012

தனிமையில் நான்..............

தனிமை இனிமையானது.....  



பாசம் தாண்டி நேசம் கடந்த தோழியாய் நீ இருப்பாய் என்று என் இதயம் நினைத்தது,இங்கு தவறாகிப் போனதே...........................!
எனக்கு மட்டும் ஏன் தோழி......................கோரிக்கை மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன?????????
நட்பெனும் கவிதை நான் எழுதிய போதுபிரிவெனும் கவிதை உன்னால் வாசிக்கப்பட்டது...........
ஆயினும் மீண்டும் யாசிக்கிறேன்...............

History Repeats Again""சரித்திரம் என்றோ திரும்பும்"

இது நியதி...................அவ்வகையில் நீயும் என்றோ திரும்புவாய்............நம் நட்பும் மீண்டும் திரும்பும்.............என்ற தேடலுடன்கா....த்.....தி......ரு.......க்........கி.........றே..........ன்................

தனிமையில் நான்..............

MS XXX .. MISS YOU A LOT

A True Friend's Silence hurts more than Enemy's Rough Words



அனைவருக்கும் அம்மா,அப்பா,உடன் பிறப்புகள் தவிர எங்கேயோ பிறந்து,தீடீரென வந்து வாழக்கையில் எல்லாமும் ஆனா கணவன்/மனைவி போல் எந்த ஓட்டும் உறவும் இல்லாத உயிரை கூட கொடுக்ககூடிய அளவிற்கான நட்பு மிகவும் மகத்தானது தானே!!!எல்லோருக்கும் ஒரு உயிர் தோழி/தோழன் இருப்பாங்க இல்லையா?ஒரு தோழி எல்லோருக்கும் கடைசி வரை என்றென்றும் நினைவில் இருப்பாங்க இல்லையா? நான் தேடிக் கொண்டிருக்கும் ஒரு தோழி Ms. XXX மட்டும் அவளை நான் ரொம்ப மிஸ் பண்றேன்.
அன்பு தோழிக்கு...

எனக்கு நிறைய ப்ரண்ட்ஸ் அதுல கடவுள் எனக்கு குறைவில்லாமல் செய்துட்டார். எல்லாருமே என் நல விரும்பிகள் தான். எல்லோரதும் தாயின் பாலை போல பரிசுத்தமானது இதற்கு மேல் என் நட்பை பற்றி வர்ணிக்க வார்த்தை இல்லை. ஆனால் இன்றும் நான் தேடிக் கொண்டிருக்கும் ஒரு தோழி Ms. XXX மட்டும் அவளை நான் ரொம்ப மிஸ் பண்றேன்.

தோழன்

தாய்ப் பாசம் ஈடு இணையற்றது அன்னையர் தினம் இதனை ஞாபகப்படுத்துகிறது!

நீயே ஒரு கவிதை - அம்மா 


அம்மாவை பற்றி கவிதையா நிச்சயமாக முடியாது என்னால் காதலியை பற்றி எழுத ஒரு காகிதமும் சில பொய்களும் போதும்...!    அம்மா நான் சொன்ன முதல் வார்த்தை..  எல்லோரும் சொல்லும் முதல் வார்த்தை...  ..மா அம்மா நாங்கள் அன்றே சொன்ன முதல் கவிதை அம்மா..! 

Monday, May 14, 2012

CELEBRATE LIFE LIVE EVERY MOMENT


Be Practical!! this is what you wanted to tell me..?? or rather teach me..?? Thanks a lot... i am grateful to you for guiding me and showing me the correct path.. but i would like you to know that this is the only way i am going to love you ( Worlds Best Brother & Sister) for my entire life.. i am not expecting anything in return.if your heart says, love me.. if it doesn't, go ahead and live your life.. Do not worry about me.. i will hide bothering you.. what bad i did? i really cant figure out.. but yes, i thought you as my sister bottom of my heart.. i think i remember the days.. was it that we'd spend entire four years.  how can it be possible.. u have other priorities in life... but i will still come and be there.. meet me if u want... kill me if u want like u did... . nothing will affect me now .. though my love will remain the same.. but pain will stay.. nothing can heal this wound i guess....
Sorry if i hurt-ed you without my knowledge..


Making a Move

I wanted to publish my very first post on this blog on a good note but, as the luck would have it, first post was not published on time.

I decided it was time to start a new blog. I love what this blog has been for us (a community, prayer support, love, kindness, encouragement)
Lately, I have wanted to blog more but had trouble motivating myself to do so.

So, like I said, I'll be posting over there from now on. It's just a simple template with my thoughts and pictures and stuff. I hope that doesn't mess things up too much for y'all.

to be continue..